ஒரு பராமரிப்பாளராக, உங்கள் பிள்ளையை துஷ்பிரயோகத்திலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் அதற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
பிள்ளைகளுக்கு உடல் பாதுகாப்பு கல்வி ஏன் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
உடல் பாதுகாப்பு கல்வி பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்