சர்வதேச மற்றும் இலங்கை பெண்களின் சாதனைகளை அறிந்து கொள்ளுங்கள்
பெண்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்
அன்றாட வாழ்வில் பாலின சமத்துவத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
செயற்பாடுகளில் கொடுக்கப்படும் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்கள் அறிவை சோதியுங்கள்