கடுமையான மாதவிடாய் வலியை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ நிலைகள் (உதாரணம்: எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோசிஸ், PCOS, PID)
நோய்களுக்கான அறிகுறிகள், மற்றும் சிகிச்சை தெரிவுகள் பற்றி அறிய
கடுமையான மாதவிடாய் வலியை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ நிலைமைகள் பற்றிய தவறான கருத்துக்களை பற்றி தெளிவு பெற