இந்த பயிலரங்கமானது 9 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை இலக்காகக் கொண்டது. மாதவிடாய் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதும், அது பற்றிய தவறான தவறான கருத்துக்கள் பிள்ளைகள் மத்தியில் இருந்தால் சரிசெய்வதும் இதன் குறிக்கோளாகும்.
பெண் இனப்பெருக்க அமைப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சி பற்றி அறிந்து கொள்ளுங்கள்
முறையான மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
மாதவிடாய் பற்றிய தவறான கருத்துக்களை சரிசெய்தல்