உடல் ரீதியான தண்டனை
இந்தப் பயிற்சிப்பட்டறையானது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு, உடல் ரீதியான தண்டனைகளினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் மற்றும் பிள்ளைகளின் நடத்தையை நேர்மறையாக மாற்றுவதற்கான மாற்று வழிமுறைகள் பற்றியும் விளக்குகிறது.

பிள்ளைகளை அடிக்காதீர்கள்
பிள்ளைகளை அடிக்காதீர்கள்
ஏன் அடித்தல் மற்றும் பிற வன்முறையான தண்டனைகள் பயனளிப்பதில்லை என்பதை பற்றி கற்க.
உடல் ரீதியான தண்டனையால் ஏற்படும் தீங்குகள் பற்றி கற்க.
ஏன் உடல் ரீதியான தண்டனை பற்றிய பொதுவான மூடநம்பிக்கைகள் உண்மையற்றது என்பதை பற்றி கற்க.
நடத்தையை வடிவமைப்பதற்கான சிறப்பான நடைமுறைகள் என்ன என்பதை பற்றி கற்க.
முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்:
முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்: