உணர்வுகளை கையாளுதல்

இப் பட்டறையானது 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டது. இதன் பங்கேற்பாளர்களுக்கு தமது வெவ்வேறு மன நிலைகளைப் புரிந்துகொள்ள உதவுவதும் அவர்களின் மனநிலையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை அறிந்து  அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க தூண்டுவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

உணர்வுகளை கையாளுதல்

முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்: