சிறுவர் உரிமைகள்
இந்த பயிலரங்கானது 11 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை இலக்காகக் கொண்டது. சிறுவர்களின் உரிமைகள் மற்றும் அந்த உரிமைகள் மீறப்பட்டால் என்ன செய்வது என்பது பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும். இது தனக்கும் பிறருக்கும் உள்ள பொறுப்புக்களையும் அறிமுகப்படுத்துகிறது

ஒரு சிறுவராக உங்கள் உரிமைகள்
ஒரு சிறுவராக உங்கள் உரிமைகள்
சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சாசனம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
எல்லா சிறுவர்களுக்கும் உள்ள உரிமைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
சிறுவர் உரிமை தொடர்பான உங்கள் அறிவை சோதியுங்கள்
உங்கள் பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளுங்கள்
முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்: