பெண்கள் உரிமைகள்

இந்த பயிலரங்கானது 16+ வயதுடையவர்களை இலக்காகக் கொண்டது. இலங்கையில் பெண்களின் உரிமைகளின் நிலை குறித்த தரவுகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் பெண்களின் உரிமைகள் ஒரு பிரச்சினை அல்ல என்ற கருத்தை சரிசெய்வதே இதன் இலக்காகும். பிரச்சினைகளைக் குறைக்க தேவையான சீர்திருத்தங்கள் பற்றிய தகவல்களையும் இது வழங்குகிறது.

பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குதல்

முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்:

விளக்கப்படத்தைப் பதிவிறக்கவும்