பாலின சமத்துவம்
இந்த பயிலரங்கு 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை இலக்காகக் கொண்டது. இதன் நோக்கம் பிள்ளைகள் சந்திக்கும் பாலின நிலைப்பாட்டான பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்பதை எதிர்ப்பதும் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள், அவர்கள் அதே மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துவதுமாகும்

நாங்கள் சமமானவர்கள்
நாங்கள் சமமானவர்கள்
சர்வதேச மற்றும் இலங்கை பெண்களின் சாதனைகளை அறிந்து கொள்ளுங்கள்
பெண்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்
அன்றாட வாழ்வில் பாலின சமத்துவத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
செயற்பாடுகளில் கொடுக்கப்படும் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்கள் அறிவை சோதியுங்கள்
முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்:

வண்ணப் புத்தகத்தை பதிவிறக்க:
வண்ணப் புத்தகத்தை பதிவிறக்க: