ஒவ்வொரு இலங்கையரும் அணுகக் கூடிய வகையில் முக்கியமான தலைப்புகளில் இலவசமாக மும்மொழிக் கல்வியை வழங்க விரும்புகிறோம் 


மாற்றம் கல்வியில் இருந்து தொடங்குகிறது


இலங்கையை மாற்றி அமைத்தல் என்பது இளைஞர்களை விழிப்புணர்வு மற்றும் கல்வியுடன் வலுவூட்டுவதன் மூலம் தொடங்குகிறது. அதனால்தான் நாங்கள் இலவச கல்விச் சாதனங்களை, எவரும் தங்கள் சமூகங்களில் உள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ளோம்.

குழந்தைக் கல்வி குறித்த உலகளாவிய அதிகாரிகளின் பரிந்துரைகள், உள்ளூர் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் நாங்கள் தனிப்பட்ட முறையில் களத்தில் நடத்திய பயிலரங்குகளில் கிடைத்த பதில்களால்  எமது உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுகின்றது.


நாங்கள் தொடர்ந்து புதிய உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறோம். எனவே எங்கள் இணையதளத்துடன் தொடர்பில் இருக்கவும்.


17

பாடசாலைகள் மற்றும் கல்விக்கூடங்கள்

1,000+

சிறுவர்கள்

4

மாவட்டங்கள்

ஒரு விளக்காட்சியை வழங்கி, ஒரு வாழ்க்கையை மாற்றுங்கள்

எங்களின் பணியானது பின்வரும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) ஆதரிக்கிறது:

3 நலமான வாழ்வு 

4 தரமான கல்வி 

5 பாலின சமத்துவம் 

10 ஏற்றத்தாழ்வு களைதல் 

ஊடகங்களில் Safe Circles