மாற்றுத்திறன்

இந்த பயிலரங்கானது 16 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் மற்றும் பெரியோர்களுக்கானது. மாற்றுத்திறன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மாற்றுத்திறனாளிகளை சமூகம் எப்படி பார்க்கிறது, மேலும் அவர்களைப் பற்றி மிகவும் மரியாதையுடன் சிந்திக்கும் மற்றும் அவர்களை கையாளும் முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாற்றுத்திறன் பற்றி விவாதிப்போம்

முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்:

කතා  කරමු/ கதைப்போமா பயன்பாட்டைப் பதிவிறக்கவும்:

"කතා  කරමු/ கதைப்போமா" app இன் ஊடாக எந்தவொரு நபரும் எளிதாக சிங்களம் அல்லது தமிழில் எழுத்துக்களை  டைப் செய்வதன் ஊடாக அவற்றை இலகுவாக பேசும் வார்த்தைகளாக மாற்றிக் கொள்ளலாம்.

பேசும் திறனற்றவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கதைப்பதற்கு இச் செயலி வழி வகுக்கும்.

இந்த செயலியானது  E.A.S.E. அறக்கட்டளை மற்றும் Yaala Labs (Pvt) Ltd உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

இதனை உங்கள் Android சாதனத்தில் இலவசமாக  பதிவிறக்கம் செய்து பயன் படுத்த இங்கே கிளிக் செய்யவும்