LGBTQIA+

இந்த பயிலரங்கானது 16+ இளைஞர்களை இலக்காக கொண்டது. LGBTQIA+ என்றால் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதும், LGBTQIA+ நபர்களைப் பற்றிய புரிதலை வழங்குவதுமே இதன் குறிக்கோளாகும்.

LGBTQIA+ பற்றி பேசலாம்

முழு விளக்கக்காட்சியையும் பதிவிறக்கவும்:

தகவல் கையேடுகளை இலவசமாக பெற Equal Ground இனை அணுகவும்

Equal Ground அமைப்பானது LGBTQIA+ வை சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் பலன் தரும் பல கையேடுகளை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில்  கொண்டுள்ளது. அவற்றை காண கீழே தரப்பட்டுள்ள லின்க்கை கிளிக் செய்யவும்: https://www.equal-ground.org/resources/?lang=ta